துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல‌

துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து

மனம் துள்ளுதையா

 

1.

அன்பு பெருகுதையா என்

அப்பாவின் நிழல்தனிலே

அபிஷேகம் வளருதையா

எபிநேசர் பார்வையிலே –  துள்ளுதையா

 

2.

உள்ளங்கள் மகிழுதையா

உம்மோடு இருக்கையிலே

பள்ளங்கள் நிரம்புதையா

பாடி துதிக்கையிலே –  துள்ளுதையா

 

3.

நம்பிக்கை வளருதையா

நாதா உம் பாதத்திலே

நன்மைகள் பெருகுதையா

நாள்தோறும் துதிக்கையிலே –  துள்ளுதையா

 

4.

நோய்கள் நீங்குதையா உம்மை

நோக்கிப் பார்க்கையிலே

பேய்கள் அலறுதையா

பெரியவர் நாமத்திலே –  துள்ளுதையா

 

5.

கண்ணீர்கள் மறையுதையா

கர்த்தர் உம் சமுகத்திலே

காயங்கள் ஆறுதையா

கருத்தோடு துதிக்கையிலே –  துள்ளுதையா

 

 



thulluthaiya um namam solla solla‌

thuthiththu thuthiththu thinam makiznththu makiznththu

manam thulluthaiya

 

1.

anbu berukuthaiya en

abbavin nizhaldhanile

abishaேkam valaruthaiya

ebi nechar barvaiyile –  thulluthaiya

 

2.

ullangkal makizuthaiya

ummodu irukkaiyile

pallangkal nirambuthaiya

badi thuthikkaiyile –  thulluthaiya

 

3.

nambikkai valaruthaiya

natha um badhaththile

nanmaikal berukuthaiya

nalthorum thuthikkaiyile –  thulluthaiya

 

4.

noykal ningkuthaiya ummai

nokkib barkkaiyile

beykal alaruthaiya

beriyavar namaththile –  thulluthaiya

 

5.

kannirkal maraiyuthaiya

karthdhar um chamukaththile

kayangkal aaruthaiya

karuththodu thuthikkaiyile –  thulluthaiya